Powered by iCagenda
ஓஷோ சாஸ்வதம் - தினசரி தியான நிகழ்வுகள்
| காலை | 04.50 - 05.50 | ஓஷோ நாதபிரம்மா தியானம் |
| 06.00 - 07.15 | ஓஷோ டைனமிக் தியானம் | |
| 07.30 - 08.00 | குர்ட்ஜீஃப் நடனம் | |
| 10.00 - 11.00 | ஓஷோ ஜிபரிஷ் தியானம் | |
| மதியம் | 12.00 - 12.40 | தியானத்தில் அமர்தல் (Zazen sitting meditation) |
| 02.00 - 03.30 | ஓஷோ சொற்பொழிவு ஆடியோ | |
| மாலை | 04.00 - 05.00 | ஓஷோ குண்டலினி தியானம் |
| 06.20 - 07.45 | ஓஷோ மாலை நேர சங்கமிப்பு தியானம் |
தினசரி தியானங்களில் கலந்து கொள்ள - 7358868737 (ஓஷோ வீரா)
ஓஷோ தியானப்பட்டறை
ஓஷோ சாஸ்வதத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிறு-களில் (சனி காலை 9 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை) – ஓஷோ தியானப்பட்டறை நடைபெறும். எதிர்வரும் தியான முகாம் விபரங்கள்
தங்கும் வசதிகள்
சிறு கம்யூன் என்பதால் வெளி நபர்கள் 10 பேரே கலந்து கொள்ள முடியும். ஆதலால் முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் ஒவ்வொரு நபருக்கும் தனி அறை வசதி இல்லை. A/C வசதி இல்லை. அட்டாச்டு பாத்ரூம் வசதி இல்லை; பொதுவான பாத்ரூம் வசதியே உள்ளது.
தினசரி தியானங்களில் பங்கேற்க
ஓஷோ சாஸ்வத தியான முகாம்களில் கலந்து கொண்ட நண்பர்கள் மட்டும் தினசரி தியானங்களில் பங்கேற்க முடியும். அவ்வாறு பங்கு கொள்ள விரும்பினால் ஒரு மாதத்திற்கு ரூ.2000 கட்டணம் செலுத்தி பங்கு பெறலாம்.