ஓஷோ சாஸ்வதம்
-
3/184, சரவணா நகர் 3வது வீதி,
கந்தம்பாளையம், அவினாசி,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, 641654, தென்னிந்தியா.
- 9952265260, 9894982630
- https://osho-tamil.com
ஓஷோ சாஸ்வதம் - தினசரி தியான நிகழ்வுகள்
| காலை | 04.50 - 05.50 | ஓஷோ நாதபிரம்மா தியானம் |
| 06.00 - 07.15 | ஓஷோ டைனமிக் தியானம் | |
| 07.30 - 08.00 | குர்ட்ஜீஃப் நடனம் | |
| 10.00 - 11.00 | ஓஷோ ஜிபரிஷ் / சிரிப்பு தியானம் | |
| மதியம் | 12.00 - 12.40 | தியானத்தில் அமர்தல் (Zazen sitting meditation) |
| 02.00 - 03.30 | ஓஷோ சொற்பொழிவு ஆடியோ | |
| மாலை | 04.00 - 05.00 | ஓஷோ குண்டலினி தியானம் |
| 06.20 - 07.45 | ஓஷோ மாலை நேர சங்கமிப்பு தியானம் |
தினசரி தியானங்களில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.
|
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிறு-களில் (சனி காலை 9 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை) – ஓஷோ அறிமுக தியான முகாம் நடைபெறும். |