தலையங்கம்
”ஜோர்புத்தா இணைய இதழில்” 2008ம் ஆண்டு முதல், தியான் சித்தார்த் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு. பலரின் வாழ்வைப் புரட்டிப் போட்ட இந்த தொகுப்பு அமேசான் தளத்தில் “ஏன் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்?” எனும் புத்தகமாக கிடைக்கிறது.
ஓஷோ சாஸ்வதம் - தினசரி தியான நிகழ்வுகள்
| காலை | 04.50 - 05.50 | ஓஷோ நாதபிரம்மா தியானம் |
| 06.00 - 07.15 | ஓஷோ டைனமிக் தியானம் | |
| 07.30 - 08.00 | குர்ட்ஜீஃப் நடனம் | |
| 10.00 - 11.00 | ஓஷோ ஜிபரிஷ் / சிரிப்பு தியானம் | |
| மதியம் | 12.00 - 12.40 | தியானத்தில் அமர்தல் (Zazen sitting meditation) |
| 02.00 - 03.30 | ஓஷோ சொற்பொழிவு ஆடியோ | |
| மாலை | 04.00 - 05.00 | ஓஷோ குண்டலினி தியானம் |
| 06.20 - 07.45 | ஓஷோ மாலை நேர சங்கமிப்பு தியானம் |
தினசரி தியானங்களில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.