Subcategories
தலையங்கம் 45
ஒலிப்பதிவுகள் 176
தியான் சித்தார்த் ஓஷோ பற்றியும் அவரது தியானப் பாதை பற்றியும் ஓஷோ அன்பர்களுக்காக தமிழில் பேசிய வாட்சப் ஒலிப்பதிவுகளின் தொகுப்பு.
கவிதைகள் 44
“ஜோர்புத்தா” இணைய இதழில் வெளியான தியான் சித்தார்த் கவிதைகளின் தொகுப்பு.
வாலங்கம் 23
”ஓஷோ சாஸ்வதம் இணைய இதழில்” ஒவ்வொரு மாதமும் ஓஷோ நிர்தோஷ் எழுதும் வாலங்கம்.
தியான யுக்திகள் 44
தியான அனுபவம் அடைய உதவும் தியான யுக்திகள்.
சிரிக்கலாம் வாங்க 37
இறுக்கமான உலகில் தளர்வாக சிறிது சிரித்து மகிழ நகைச்சுவை துணுக்குகள்.
ஓஷோ பதில்கள் 53
தன்னைத் தேடுபவர்களின் கேள்விகளுக்கு ஓஷோவின் பதில்கள்.
ஓஷோ கதைகள் 47
தன்னுணர்வு அடைய உதவும் ஓஷோவின் விழிப்புணர்வு கதைகள்.
ஓஷோ அனுபவங்கள் 38
ஓஷோ சன்னியாசிகளின் அனுபவங்கள்.
ஓஷோ துளிகள் 45
ஓஷோவின் சுவையைக் காட்டும் சிறு துளிகள்.
ஓஷோ சாஸ்வதம் - தினசரி தியான நிகழ்வுகள்
| காலை | 04.50 - 05.50 | ஓஷோ நாதபிரம்மா தியானம் |
| 06.00 - 07.15 | ஓஷோ டைனமிக் தியானம் | |
| 07.30 - 08.00 | குர்ட்ஜீஃப் நடனம் | |
| 10.00 - 11.00 | ஓஷோ ஜிபரிஷ் / சிரிப்பு தியானம் | |
| மதியம் | 12.00 - 12.40 | தியானத்தில் அமர்தல் (Zazen sitting meditation) |
| 02.00 - 03.30 | ஓஷோ சொற்பொழிவு ஆடியோ | |
| மாலை | 04.00 - 05.00 | ஓஷோ குண்டலினி தியானம் |
| 06.20 - 07.45 | ஓஷோ மாலை நேர சங்கமிப்பு தியானம் |
தினசரி தியானங்களில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.
|
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிறு-களில் (சனி காலை 9 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை) – ஓஷோ அறிமுக தியான முகாம் நடைபெறும். |